ஒரு சிறுமியின் டைரி!

Image

Anne Frank pictured in May 1942

”மற்ற பெண்களைப் போல ’பிறந்தோம் வாழ்ந்தோம்’ என்று என்னால் இருக்க முடியாது. ஒருநாளும் மறந்து போகக்கூடிய ஒரு சாதாரணப் பெண்ணாக நான் வாழ்ந்து, சாக விரும்பவில்லை. எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கைக்கு அப்பால் நான் எதையாவது செய்யவேண்டும். எழுத்தாளர். ஆம், நான் சிறுகதைகள் நிறைய எழுதி வைத்திருக்கிறேன். ஒரு நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். (ஒரு சிறுமி எழுதும் நாவலை யாரும் விரும்புவார்களா என்ன!) இரண்டு ஆண்டுகளாக நான் கிட்டியிடம் டயரியில் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறேன். இறந்த பிறகும் வாழ வேண்டும் என்றால் ஓர் எழுத்தாளரால்தான் சாத்தியம்!”

– ஆன் ஃப்ராங்க், எழுத்தாளர், (நாஸிகளின் வதை முகாமில் உயிரிழந்த 15 வயது சிறுமி)

Image

(உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட முதல் 10 புத்தகங்களில் ஆனின் டைரி குறிப்பும் ஒன்று. இன்று 60க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது)

Image

”தன் நாட்டு மக்களையே அழித்தொழிக்கும் கொடூரத்தைப் போரில் மட்டுமே காண முடியும். அதற்கு நியாய, தர்மங்கள் கிடையாது. மனிதனுக்குள் அழித்தொழிக்கக்கூடிய கொடிய மனப்பான்மை இருக்கும் வரை உலகில் அழகான அனைத்து விஷயங்களும் அழிந்துகொண்டேதான் இருக்கும்…”

– ஆன் ஃப்ராங்க்

Anne Frank ~ child diarist who recorded her experiences while hiding during the German occupation of the Netherlands during WWII. Born in Germany on this day in 1929, Anne moved with her family at the age of 4 to Amsterdam to avoid the Nazis. By the age of 11 Anne and her family were trapped in the Netherlands by the Nazis and when Anne turned 13… her family moved into some concealed rooms where her father worked. After 2 years the family was betrayed and Anne and her sister Margot were sent to a concentration camp where both died of Typhus in March, 1945. Anne’s last entry in the diary which her brother, the only surviving family member, found was August 1, 1944.

Born Annelies Marie Frank
12 June 1929
Frankfurt am MainWeimar Germany
Died early March 1945 (aged 15)
Bergen-Belsen concentration camp, Lower Saxony, Nazi Germany
Nationality
Notable work(s) The Diary of a Young Girl (1947)

http://en.wikipedia.org/wiki/Anne_Frank

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s