முத்தான பொன்மொழிகள் பத்து!

Image

நாளை இறந்துவிடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படிக் கற்றுக் கொள்வீர்களோ அப்படி கற்றுக் கொள்ளுங்கள்!

– மகாத்மா காந்தி.

Image

இன்னும் மீதமிருக்கும் அழகான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேனே தவிர, நான் எல்லா துன்பங்களையும் நினைத்து குழப்பிக் கொள்வதில்லை.

– ஆன் ஃபிராங்க். 

Image

வாழ்க்கையின் முடிவுரைதான் முதுமை.

– எமிலியா பார் (இங்கிலாந்து நாவலாசிரியர்). 

Image

திருமண வாழ்வில் மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க தற்செயலானதே!

– ஜேன் ஆஸ்டன் (ஆங்கில நாவலாசிரியர்). 

Image

நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.

– புத்தர். 

Image

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.

– ஹெலன் கெல்லர். 

Image

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்; பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.

– ஜோயல் ஆஸ்டீன். 

Image

இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.

– பியர்ல் எஸ்.பக் (அமெரிக்க எழுத்தாளர்) 

Image

இதயம் எல்லாக் காலத்திலும் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாததாகவே இருக்கிறது.

– ஹென்றி டேவிட் தோரே. 

Image

காதல் போரைப் போன்றது. எளிதாக ஆரம்பித்துவிடலாம்… நிறுத்துவது மிக கடினம்.

– ஹெச்.எல்.மென்கென் (அமெரிக்க பத்திரிகையாளர்).

Image courtesy:

http://autoimagesize.com/

http://files.abovetopsecret.com/

http://www.catholicvote.org/

http://www.wikipedia.org/

மேலும் படிக்க…

முத்தான பொன்மொழிகள் – II

1 thought on “முத்தான பொன்மொழிகள் பத்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s