சித்திரை திருவிழா – 2 குங்குமம் தோழி – Carewell Mattresses இணைந்து நடத்திய பரிசுப் போட்டி!

Carewell Mattresses 50 பேருக்கு…

சென்னையில் பரிசு பெற்ற தோழிகளின் புகைப்படம் மே 16-31, 2014 தோழி இதழில் வெளியாகியுள்ளது.

*****

மே 17, 2014 அன்று சேலம் தினகரன் அலுவலகத்தில் பரிசு பெற்ற தோழிகள்…

Image

1. டி.எம்.ஹேமா 2. ப்ரவீணா அருண் 3. ஆர்.ஜி.மகாலட்சுமி 4.எஸ்.சாந்தா 5.ஆர்.சகுந்தலாதேவி.

மே 17, 2014 அன்று வேலூர் தினகரன் அலுவலகத்தில் பரிசு பெற்ற தோழிகள்… 

Image

1. கல்பனா செந்தில்ராஜ்  2. லஷ்மி சீனிவாசன்.

மே 17, 2014 அன்று நெல்லை தினகரன் அலுவலகத்தில் பரிசு பெற்ற தோழிகள்… 

Image

1. ஏ.ஜன்னத் பாத்திமா 2. ஆர்.குமாரி 3. எஸ்.வனஜா 4. எம்.விஜயா

பொங்கல் திருவிழா! குங்குமம் தோழி – Kelvinator இணைந்து நடத்திய பரிசுப் போட்டி

Kelvinator வழங்கும் ஏர்கூலர் 50 பேருக்கு…

மார்ச் 1, 2014 அன்று சென்னை தினகரன் அலுவலகத்தில் பரிசு பெற்ற தோழிகள்…

 Image

1. எஸ்.தமிழரசி 2. டி.அலமேலு 3. ஜே.எம்.ரத்னா 4. வித்யா ராஜேஷ் ஆர். (வித்யாவின் மாமனார்) 5. பி.அலமேலு 6. ஜி.ரதி ஜெயா 7. என்.ராமலெஷ்மி 8. ஏ.மாலதி 9. ஜி.பிருந்தா 10. ஆர்.எம்.இளவரசி 11. லலிதா சேகர் 12. அமீனா பீவி. எஸ்.

படம்: ஜெகன் 

வேலூர் தினகரன் அலுவலகத்தில் ஏர்கூலர் பரிசு பெறும் தோழிகள்… 

Aircooler vellore 1 Aircooler vellore 2

 

1. அ.மோனிகா 2.ஆர்.மஞ்சுளாதேவி