பழைய பாடல்… புதிய வரிகள்! Posted on செப்ரெம்பர் 8, 2014 by kungumamthozhi மறுமொழி ’மணமகள்’ திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி ‘நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி…’ என்றொரு பாடலைப் பாடி இருப்பார். அந்தப் பாடலை குங்குமம் தோழி வாசகி வி.ஜெ.விஜயலக்ஷ்மி இப்படி மாற்றி எழுதியிருக்கிறார்…